இந்நிகழ்வுகள் பொதுச்சுடரேற்றத்துடன் ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து தேசியக்கொடியேற்றல், மாவீரர்நாள் அறிக்கை வாசித்தல், அகவணக்கம், துயிலும் இல்லப்பாடல், மாவீரர்களுக்கான ஈகச்சுடரேற்றல், மாவீரர் கானங்கள், எழுச்சி நடனங்கள், நாடகங்கள், கொள்கைப் பிரகடனம் ஆகியவற்றோடு நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடல் ஒலிக்கவிடப்பட்டு தேசியக் கொடியிறக்கத்துடன் மாவீரர்நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.
No Response to "டென்மார்க்கில் இன்று நடைபெற்ற மாவீரர் எழுச்சி வணக்க நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது"
Post a Comment