பிரித்தானியாவில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.
முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகிய மாவீரர் நாள் நிகழ்வுகள் தற்போது வரை வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாக பிரித்தானிய மாவீரர் மண்டபத்தில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
T.Thamilarasan
No Response to "லண்டனில் 50,000 மேற்பட்டோர் கலந்துகொண்ட வரலாறு காணாத மாவீரர் தினக் கூட்டம்"
No Response to "லண்டனில் 50,000 மேற்பட்டோர் கலந்துகொண்ட வரலாறு காணாத மாவீரர் தினக் கூட்டம்"
Post a Comment